Skip to content

84 Students, One Community, A Lasting Impact Rotary Club of Trincomalee…

25/08/2026 · Basic Education and Literacy

👟 84 Students, One Community, A Lasting Impact

Rotary Club of Trincomalee distributed school shoes to 84 deserving students of Nochchikulam School, supporting children who lost their school materials during Cyclone Ditwah and the subsequent flooding.

Rtn. PDG Helge Andersen supported this donation and personally participated in the distribution, handing over the shoes to the students. He was delighted to see the assistance reach children who genuinely needed it.

For Rotary Club of Trincomalee, this is more than a donation. It is a reminder that when we listen to communities and respond to their real needs, we can make a meaningful difference in the lives of children.

Nochchikulam is a deserving community with several needs that require longer-term solutions. Rotary Club of Trincomalee will explore opportunities to move beyond immediate assistance and develop a project that can create lasting impact for the community.

💙 We invite partners to be part of that journey.

If you are an individual, company, organisation, Rotary Club or donor interested in funding a meaningful community project, join us in creating a solution that can transform lives—not just for a day, but for years to come.

🤝 Fund a project.

🌱 Partner with us.

💡 Bring your expertise.

🚀 Together, let’s create lasting impact.

To discuss a partnership or support a future project:

President – Rtn. K. Arulvaratharajaah

📱 WhatsApp: +94 71 418 2513

📧 rotarytrinco@gmail.com

Rotary Club of Trincomalee

Create Lasting Impact. 💙

👟 84 மாணவர்கள் – ஒரு சமூகம் – ஒரு நிலையான தாக்கம்

Rotary Club of Trincomalee, Cyclone Ditwah மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் தங்களின் பாடசாலைப் பொருட்களை இழந்த Nochchikulam School மாணவர்களில் 84 தகுதியான மாணவர்களுக்கு பாடசாலை காலணிகளை வழங்கியது.

இந்த நன்கொடைக்கு Rtn. PDG Helge Andersen ஆதரவளித்ததுடன், அவர் நேரடியாக நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலணிகளை கையளித்தார். குழந்தைகளுக்கு தேவையான உதவியை வழங்குவதில் அவர் மகிழ்ச்சியடைந்ததுடன், Rotary Club of Trincomalee மேற்கொள்ளும் இத்தகைய சமூக உதவிகளையும் பாராட்டினார்.

Rotary Club of Trincomalee-க்கு இது ஒரு சாதாரண நன்கொடை மட்டுமல்ல. சமூகங்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அதற்கேற்ப செயல்படும்போது குழந்தைகளின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.

Nochchikulam ஒரு தேவைகள் நிறைந்த சமூகமாகும். இங்கு இன்னும் பல தேவைகள் உள்ளன. உடனடி உதவிகளை வழங்குவதுடன் நின்றுவிடாமல், இந்த சமூகத்திற்கு நீண்டகால மற்றும் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியங்களை Rotary Club of Trincomalee ஆராயும்.

💙 இந்தப் பயணத்தில் நீங்களும் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு தனிநபராகவோ, நிறுவனமாகவோ, அமைப்பாகவோ, Rotary Club ஆகவோ அல்லது நன்கொடையாளராகவோ இருந்தால், ஒரு அர்த்தமுள்ள சமூகத் திட்டத்திற்கு நிதியளித்து, நீண்டகால மாற்றத்தை உருவாக்க எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.

🤝 ஒரு திட்டத்திற்கு நிதியளியுங்கள்.

🌱 எங்களுடன் கூட்டாண்மையில் இணைந்துகொள்ளுங்கள்.

💡 உங்கள் அறிவையும் திறமையையும் பகிருங்கள்.

🚀 ஒன்றாக இணைந்து நிலையான தாக்கத்தை உருவாக்குவோம்.

திட்டங்கள் மற்றும் கூட்டாண்மை தொடர்பாக:

President – Rtn. K. Arulvaratharajaah

📱 WhatsApp: +94 71 418 2513

📧 rotarytrinco@gmail.com

Rotary Club of Trincomalee

Create Lasting Impact. 💙

👟 සිසුන් 84ක් – එක් ප්‍රජාවක් – දිගුකාලීන බලපෑමක්

Cyclone Ditwah සහ ඉන් අනතුරුව ඇති වූ ගංවතුර හේතුවෙන් පාසල් උපකරණ අහිමි වූ Nochchikulam School හි අවශ්‍යතා සහිත සිසුන් 84 දෙනෙකුට Rotary Club of Trincomalee විසින් පාසල් සපත්තු ලබා දෙන ලදී.

මෙම පරිත්‍යාගය සඳහා Rtn. PDG Helge Andersen සහාය ලබා දුන් අතර, ඔහු මෙම අවස්ථාවට සහභාගී වී සිසුන් වෙත සපත්තු පෞද්ගලිකවම භාර දුන්නේය. අවශ්‍යතා සහිත දරුවන් වෙත මෙම සහාය ලබාදීමට හැකිවීම පිළිබඳව ඔහු සතුට පළ කළ අතර, Rotary Club of Trincomalee විසින් සිදුකරන මෙවැනි ප්‍රජා සේවාවන්ද අගය කළේය.

Rotary Club of Trincomalee සඳහා මෙය හුදෙක් පරිත්‍යාගයක් පමණක් නොවේ. ප්‍රජාවක සැබෑ අවශ්‍යතා හඳුනාගෙන ඒවාට ප්‍රතිචාර දැක්වීම තුළින් දරුවන්ගේ ජීවිතවල සැබෑ වෙනසක් ඇති කළ හැකි බවට මෙය තවත් උදාහරණයකි.

Nochchikulam යනු තවත් බොහෝ අවශ්‍යතා සහිත ප්‍රජාවකි. ක්ෂණික සහාය ලබාදීමෙන් ඔබ්බට ගොස්, මෙම ප්‍රජාවට දිගුකාලීන සහ තිරසාර බලපෑමක් ඇති කළ හැකි ව්‍යාපෘතියක් නිර්මාණය කිරීමට Rotary Club of Trincomalee හැකියාවන් සොයා බලනු ඇත.

💙 මෙම ගමනට ඔබත් අප සමඟ එක්වන්න.

ඔබ පුද්ගලයෙකු, සමාගමක්, සංවිධානයක්, Rotary Club එකක් හෝ පරිත්‍යාගශීලියෙකු නම්, අර්ථවත් ප්‍රජා ව්‍යාපෘතියකට අරමුදල් සපයමින් දිගුකාලීන වෙනසක් ඇති කිරීමට අප සමඟ එක්වන්න.

🤝 ව්‍යාපෘතියකට අරමුදල් සපයන්න.

🌱 අප සමඟ හවුල් වන්න.

💡 ඔබේ දැනුම හා කුසලතා බෙදාගන්න.

🚀 එක්ව දිගුකාලීන බලපෑමක් ඇති කරමු.

#rotarytrincomalee

#RID3220

#ServiceAboveSelf

#create_lasting_impact

#communityservice

#educacion